Sunday, October 2, 2011
Monday, June 13, 2011
தங்களின் பிளாக்கில் இடும் புதிய பதிவுகளை தாங்கள் சமூக வலைதளங்கள் மற்றும் மக்கள் இருக்கும் இடங்களில் தங்களின் பிளாக் மற்றும் பதிவுகளை தெரிவுபடுத்துவீர்கள்.
தங்களின் ஒவ்வொரு பதிவின் முடிவிலும் தங்களின் பதிவுகளை சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் பதிய மறக்க மாட்டீர்கள். அறம்பத்தில் இதனை தாங்கள் தவறாமல் மேற்கொண்டாலும், சிறிது நாட்களின் தங்களுக்கு போதிய நேரம்யின்மை காரணத்தால், இந்த செயலை மேற்கொள்ள தவறியிருப்பிர்கள். இந்த குறையை போக்க தான், இந்த அருமையான பதிவு.
Monday, June 13, 2011 by Thulasidasan V · 9
Sunday, May 29, 2011
Saturday, May 21, 2011
அழகிய மற்றும் சிறிய E-Mail Subscription விக்கேட்டை தங்கள் பிளாக்கில் எளிய முறையில் அமைக்கலாம். மேலும் இத்துடன் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் FOLLOW WIDGET உள்ளன. தேவையில்லாம, TEMPLATEலாம் EDIT பண்ண வேணாம். இந்த விட்கேட்டை அமைக்க விரும்பினால்...
முதலில் தங்கள் பிளாக்கர் அக்கொண்டில் நுழைந்து கொள்ளுங்கள். பின்னர்
Saturday, May 21, 2011 by Thulasidasan V · 3
Thursday, May 19, 2011
தங்களின் பிளாக்கில் அழகிய AUTOMATIC IMAGE SLIDER அமைக்க ஆசையா! ஆசை என்றால் இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.
இதனை மேற்கொள்ள முதலில் தங்களின் பிளாக்கர் அக்கொண்டில் நுழைந்து கொள்ளுங்கள். பின்னர் முதலில் Dashboard Ø Design Ø Edit Html.
சென்று </head> என்ற வரியை கண்டுபிடிக்கவும். எளிதாக கண்டுபிடிக்க தங்களின் கீபோர்டில் பயன்படுத்தவும்.
இதனை மேற்கொள்ள முதலில் தங்களின் பிளாக்கர் அக்கொண்டில் நுழைந்து கொள்ளுங்கள். பின்னர் முதலில் Dashboard Ø Design Ø Edit Html.
சென்று </head> என்ற வரியை கண்டுபிடிக்கவும். எளிதாக கண்டுபிடிக்க தங்களின் கீபோர்டில் பயன்படுத்தவும்.
Thursday, May 19, 2011 by Thulasidasan V · 2
Sunday, May 15, 2011
அய்யோ! அய்யோ! மச்சி நம்ம பிளாக்கை இழந்துவிட்டால், என்ன செய்வது. இவ்வளவு நாள் கடின உழைப்புலாம் அம்பூட்டு தானா! என்ன! ஓ! பிளாக்கர் அக்கொண்ட் ஏப்படி இழப்பிங்கனூ சொல்லுரிங்களா! ஹாலோ உங்களின் ஜீமெயில் அக்கொண்டை ஏதேனும் ஓர் சூழ்நிலையில் இழந்தால், முடிந்தது மேட்டர் தங்களின் பிளாக்கர் அக்கொண்டையும் நீங்கள் இழந்து தான் ஆக வேண்டும். வடை போச்சே! ம்ம் கவலை வேண்டாம். இதனை நடைபெறமால் செய்ய ஓரே வழி தங்களின் பிளாக்கிற்கு இரண்டுக்கு மேலான AUTHOR/ADMINயை சேர்ப்பதே ஆகும். ஹாலே கூல் கூல், தங்களின் சொந்த பிளாக்கிற்கு வேறு ஒருவரை AUTHOR/ADMINனாக சேர்க்க சொல்லவில்லை.
Sunday, May 15, 2011 by Thulasidasan V · 9
Subscribe to:
Posts (Atom)






